அதிரைவரலாறு குறித்த செய்திகளும் அறிக்கைகளும்!
>> Saturday, 23 October 2010
அதிரை வரலாறு குறித்த செய்தியறிக்கை ஒன்றை 'அதிராம்பட்டினம் பிரச்சினை முடிவுக்கு வந்தது!' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அதில் 'இணையம், பேஸ்புக், ஓர்குட், மின் குழுமம், மின்மடல்,sms உள்ளிட்ட சகல வழிகளிலும் எடுத்து சென்று மக்கள் பார்வைக்கு வைத்து ஆதரவு கரம் நீட்டுங்கள்'என்றும் கேட்டிருந்தோம். கேட்டபடி சமுதாய சொந்தங்கள் செய்தார்கள்.
அவற்றின் சுட்டிகளை நன்றியோடு கொடுத்துள்ளேன்;இதில் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் அல்லது நமது adiraihistory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் சேர்த்துக்கொள்கிறோம்.
சமுதாய சொந்தங்களின் ஆதரவை தொடந்து எதிர்பாகிறோம்.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
1) LalpetExpress.com
2) groups.google.com
4) arasaikulam.blogspot.com
5) mudukulathur.com
6) சமுதாய செய்திகள்